எல்லாம் மஹாலட்சுமி வந்த நேரம் தா... கைதான ரவீந்தரனின் மனைவியை விளாசிய சர்ச்சை நாயகன்.

எல்லாம் மஹாலட்சுமி வந்த நேரம் தா... கைதான ரவீந்தரனின் மனைவியை விளாசிய சர்ச்சை நாயகன்.

ரவீந்திரன் கைதானதற்கு அவரது மனைவி மஹாலட்சுமி வந்த நேரம் தான் என விளாசியிருக்கிறார் சர்ச்சை நாயகன் பயில்வான்.

தற்போது சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அடிப்படும் பெயர்தான் ரவீந்தர்-மகாலட்சுமி தம்பதிகளின் பெயர் தான். தொலைக்காட்சிகளில் வி.ஜே வாக பணிபுரிந்து வந்த மகாலட்சுமி நாளடைவில் சீரியலில் பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

ரவீந்தரனின் மனைவியை விளாசிய சர்ச்சை நாயகன்இவர் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த வேலையில் திடீரென யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரவீந்தரனின் மனைவியை விளாசிய சர்ச்சை நாயகன்

அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ரவீந்திரன் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் மோடி ஆவணங்களை வைத்து 16 கோடி ரூபாய்க்கு மோசி செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டிருக்கிறார்.

இவர் கைதான விடயம் குறித்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் மேலும் பல சர்ச்சையான விடயங்களைப் பேசி இருக்கிறார். அதில் ரவீந்திரன் பிறவியியேலே பணக்காரராகத் தான் இருந்தார். தன் சொந்த பணத்தை வைத்து படங்களை தயாரித்து ஆனால் அந்தப் படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

ரவீந்தரனின் மனைவியை விளாசிய சர்ச்சை நாயகன்

பல நஷ்டம் ஏற்படவே அவர் பல வழிகளில் தில்லுமுல்லு செய்ய ஆரம்பித்துவிட்டார். அதேபோல் இதிலும் மோசடி செய்து பொலிஸிடம் ஆதாரத்துடன் சிக்கி சிறையில் அடைப்பட்டிருக்கிறார். 

மேலும், மஹாலட்சுமி குறித்து பேசுகையில், ரவீந்திரனின் மனைவி பேர்க்கு மட்டுமல்ல அவர் பார்ப்பதற்கும் மகாலட்சுமி போல் தான் இருப்பார். அதனால் தான் பலரும் அவரின் பின் ஜொல்லு விட்டு திரிந்தார்கள். இப்படி இருக்கும் போது தான் அவர் ஆன நபரை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சிக் கொடுத்தது.

ரவீந்தரனின் மனைவியை விளாசிய சர்ச்சை நாயகன்

அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால் அவரது குடும்பம் நல்லா இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால், இவர் வீட்டிற்கு வந்த  கொஞ்ச நாட்களிலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா மூதேவி என்றுதான் பேச ஆரம்பிப்பார்கள் என அவர் பேசியிருக்கிறார்.