யாழ். கடையொன்றில் திடீர் தீ விபத்து..!
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து (03.08.2023) பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் கிடைக்கப்பெற வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.







சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026