கின்னஸ் சாதனைக்காக யாழ்.சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த கதி..!
கின்னஸ் சாதனைக்காக யாழ்ப்பாணம் சென்ற இரு மலையக இளைஞர்களிடம் யாழ.பொலிஸார் மோசமான முறையில் நடந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொகவந்தலாவை, கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், உலக சாதனை படைக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் கோட்டையிலிருந்து காலி கோட்டை வரையில் தொடர் நடைபவனியாக செல்ல தயாராகியுள்ளனர்.
இதற்காக நேற்று(13.06.2023) யாழ்ப்பாணம் சென்ற இரு இளைஞர்களிடம்,பொலிஸார் மோசமான வார்த்தைகளினால் பேசி சட்டையை பிடித்து துரத்தியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரடப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***ல..
15 November 2026
-
(152)
யாழில் உணவு தயாரிப்பு நிலைய உரிமையா..
14 November 2026
-
(115)
யாழில் கோர வி***பத்து! சம்பவ இடத்தி..
13 November 2026
-
(198)
யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் ச..
13 November 2026
-
(142)
காங்கேசன்துறையில் பரபரப்பு சம்பவம்!..
11 November 2026
-
(159)
யாழ்ப்பாணத்தில் நவீன மெட்ரோ பேருந்த..
10 November 2026
-
(185)
தொடர்புடைய செய்திகள்
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***லியெடுத்த சம்பவம..
15 November 2026
யாழில் உணவு தயாரிப்பு நிலைய உரிமையாளர் ஒருவருக்கு..
14 November 2026
யாழில் கோர வி***பத்து! சம்பவ இடத்திலேயே தந்தையும்..
13 November 2026
யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் சிக்கிய இருவருக்..
13 November 2026
காங்கேசன்துறையில் பரபரப்பு சம்பவம்!பொலிஸாரிடம் சிக..
11 November 2026
யாழ்ப்பாணத்தில் நவீன மெட்ரோ பேருந்து சேவையை அறிமுக..
10 November 2026
முதன்மை செய்திகள்
🔮 இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026..
16 November 2026
கனடாவிலிருந்து இந்தியா வந்த காதலிக்..
16 November 2026
ஆலயங்களுக்கு நுழைய முடியாத நெருக்கட..
16 November 2026
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***ல..
15 November 2026
இலத்திரனியல் கழிவுக் களஞ்சியசாலையில..
15 November 2026
கொழும்பு – யாழ்ப்பாணம் பயணத்தின் போ..
15 November 2026