ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை!

ஜப்பானின் வடக்குப் பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.