நாளையுடன் 3 ஆவது தவணை நிறைவு

நாளையுடன் 3 ஆவது தவணை நிறைவு

2022 ஆம் ஆண்டு பாடசாலை வருடத்தின் 3 ஆவது தவணையின் இரண்டாவது கட்டம் நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளதால், நாளை (20) முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது.

2022 ஆண்டில் 3 தவணையின் இரண்டாவது கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.