தொலைபேசி மற்றும் இணைய சேவை கட்டணங்கள் திருத்தம்
தொலைபேசி மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் கட்டண திருத்தத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க SSCL சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரிக்கு பங்களிப்பிற்காக இவ்வாறு கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக சேவை வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தொலைத்தொடர்பு மற்றும் Pay TV சேவைகளுக்கான பொருந்தக்கூடிய கட்டணங்கள் இன்று முதல் திருத்தப்படும்.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026