சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு
ரண்டு வகையான சிகரெட்டுகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அந்த இரண்டு வகையான சிகரெட்டுகளின் புதிய விலை 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.