அரச அதிகாரிகளுக்காக வௌியிடப்பட்ட விஷேட சுற்றறிக்கை
அரச அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026