இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,716 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை மாதத்தில் 1,709 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 1,619 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
இது 5.3 சதவீதம் வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026