ரஜரட்ட ரெஜின ரயில் தடம்புரள்வு - ரயில் சேவைகள் பாதிப்பு
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயில் சேவைகள் தாமதடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
ரஜரட்ட ரெஜின ரயில் பொல்கஹவெல ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதால் இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026