இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026