பதில் ஜனாதிபதியாக பிரதமர் நியமனம்
இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்தயபா அபேவர்தன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026