தியத்தலாவையில் பனிக்கட்டி மழை (வீடியோ)

தியத்தலாவையில் பனிக்கட்டி மழை (வீடியோ)

நாட்டில் பெய்த கனமழை காரணமாக பனிக்கட்டிகள் விழுந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் பதிவாகியுள்ளன.

அவ்வாறான மற்றுமொரு சம்பவம் இன்று பண்டாரவளை தியத்தலாவ பிரதேசத்தில் இருந்து எமக்கு பதிவாகியுள்ளது.

பல இடங்களில் பலத்த மழையுடன் பனிக்கட்டிகள் தரையில் விழுவது கேமராவில் பதிவாகியுள்ளது.