
அரசியல்வாதியும், வர்த்தகரும் அதிரடியாக கைது
வத்தேகம நகரசபையின் முன்னாள் தலைவரும் அவரது நெருங்கிய கூட்டாளியும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வண்டிகளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரவீந்திர குமார என்ற 58 வயதான நகரசபை முன்னாள் தலைவரும் லக்ஷித மனோஜ் என்ற 38 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப் வாகனங்களுடன் பொலிஸாரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
"பராசக்(தீ) பரவட்டும்" - பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் SK
13 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025