மலைநாட்டு தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு

மலைநாட்டு தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு

எரிபொருள் தாங்கி தொடருந்து ஒன்று ரம்புக்கனை - கடிகமுவ இடையே தடம்புரண்டுள்ளது.

இதனால் மலை நாட்டு தொடருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.