உயர்தர மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உயர்தர மாணவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளிடமும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.