கரையொதுங்கிய இரு ஆண்களின் சடலங்கள்!
பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026