பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட பொறிமுறை

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட பொறிமுறை

பொலிஸ் குறைத்தீர்வு அத்தியட்சகர் பிரிவினை மறுசீரமைக்கவும் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் ஒவ்வொரு வாரமும் குறைத்தீர்வு தினமொன்று ஒவ்வொரு வாரமும் வௌ்ளிக்கிழமை பொலிஸ்மா அதிபரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.