
தமிழக முன்னாள் ஆளுநர் இயற்கை எய்தினார்
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார்.
போலவே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார்.
இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார்.
கடந்த 1933-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 88 -வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025