ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்ய தடை விதித்தது வங்காளதேசம்

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி: தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் செய்ய தடை விதித்தது வங்காளதேசம்

புதிய வகை ஒமிக்ரான் தொற்று 10 மடங்கு வீரியம் கொண்டது என்பதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

 

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமிக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.