மணப்பெண் மார்டன் உடையில் போட்ட அட்டகாசமான ஆட்டம்! நடிகைகள் தோற்று விடுவார்கள் போல

மணப்பெண் மார்டன் உடையில் போட்ட அட்டகாசமான ஆட்டம்! நடிகைகள் தோற்று விடுவார்கள் போல

மணப்பெண் மார்டன் உடையில் தோழிகளுடன் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.

இன்றைய காலத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இல்லாத திருமணத்தை காண முடியாது. அந்த வகையில் மணப்பெண்ணும், அவரது தோழியர் பட்டாளமும் நடத்திய அற்புதமான நடன நிகழ்ச்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவர்கள் உற்சாகத்துடன் ஆடும் நடனத்தை பார்த்து விருந்தினர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. நீங்களும் இந்த வீடியோவை பார்த்து ரசியுங்கள்.