உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான அப்பார்மெண்ட் எது தெரியுமா? விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான அப்பார்மெண்ட் எது தெரியுமா? விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க!

ஆசியாவில் சுமார் 612 கோடி ரூபாய் மதிப்பில் அபார்மெண்ட் ஆனது விற்பனையாகியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசியா, ஹாங்காங்கில் மிகவும் காஸ்ட்லியான அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த அபார்ட்மெண் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியானதாம்.

சுமார் ரூ.612 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அபார்ட்மெண்டுக்கு 2040 வீடுகள் உள்ளதாம். மேலும், நபர் ஒருவர் சுமார் 4544 சதுரடி கொண்ட இந்த அப்பார்ட்மெண்ட்களை இவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ 612 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்த அப்பார்மெண்டில் மொத்தம் 2040 வீடுகள் உள்ள நிலையில் ஒரு வீடு சராசரியாக ரூ.30 லட்சம் என மதிப்பிடப்படுகிறது.

தற்போது அங்கு ஒரு சதுரடி ரூ.13 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. ஆசியாவில் இதை விட அதிகமான விலைக்கு வேறு எந்த அப்பார்மெண்டும் இல்லை. அதனால் ஆசியாவில் இது தான் விலை உயர்ந்த அபார்ட்மெண்ட்மெண்டாக உள்ளது.