மீண்டும் வெளியாகவுள்ளது நோக்கியா 6310 செல்போன்: விலை என்ன தெரியுமா?

மீண்டும் வெளியாகவுள்ளது நோக்கியா 6310 செல்போன்: விலை என்ன தெரியுமா?

மீண்டும் வெளியாகவுள்ளது நோக்கியா 6310 செல்போன்: விலை என்ன தெரியுமா?

செல்போன் அறிமுகமான காலத்தில் நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6310 என்ற செல்போன் மாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் 90கிட்ஸ்களுக்கு இந்த மாடல் செல்போன் மிகவும் பிடித்திருந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த போன் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை அடுத்து இருபதாவது ஆண்டு தினத்தில் மீண்டும் இதே மாடல்களை வெளியிட நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளது

வயர்லெஸ் எப்எம் ரேடியோ, ஸ்னேக் கேம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் உள்ள இந்த செல்போன் விரைவில் வெளியாக உள்ளது. இந்த செல்போனின் விலை ரூபாய் 4515 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் வெளியாகவுள்ள இந்த போனை 90s கிட்ஸ்கள் விரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது