ஆப்கான் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: 50க்கும் அதிகமானோர் பலி
வட ஆப்கானிஸ்தானின் - குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இன்றைய தினம் குறித்த பள்ளிவாசலில் தொழுகை நடந்துகொண்டிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
கிளாமர் லுக்கில் கலக்கும் நடிகை சோனாக்ஷி சின்ஹா..
16 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026
Anikha stealing hearts effortlessly!
06 November 2026