
மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் நாட்டுக்கு
மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை மறுதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 2 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் நாட்டுக்கு கிடைக்கப்பெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025