
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025