![](https://yarlosai.com/storage/app/news/f7359146e3bb48b2bf4f8dace199b69c.jpg)
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!
நாட்டில் இதுவரை 1801 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 04 பேர் அடையாளம் காணப்பட்டடிருந்தனர். இவர்களில் இருவர் பங்களாதேஷில் இருந்து வருகை தந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் கடற்படை உறுப்பினர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.