வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளான வாகனம்
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியின் வெல்வேரி பகுதியில் டிமோ பட்டா லொரியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனமே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பாதையை விட்டு விலகிய லொரி மின்கம்பத்துடன் மோதியுள்ளதாகவும் தெரியவருகிறது

சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026