இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த இளைஞன் தனிமைப்படுத்தலுக்கு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த இளைஞன் தனிமைப்படுத்தலுக்கு

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வருகை தந்த இளைஞன் ஒருவன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து குறித்த நபரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 8 ஆம் திகதி குறித்த நபர் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.