2 ஆவது நாளாகவும் கொவிட் மரண எண்ணிக்கை 100 ஐ அண்மித்தது!

2 ஆவது நாளாகவும் கொவிட் மரண எண்ணிக்கை 100 ஐ அண்மித்தது!

நாட்டில் நேற்று (05) வியாழக்கிழமை 98  கொவிட் மரணிங்கள் பதிவாகியுள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.