ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்த மேலும் 5 பெண்களிடம் வாக்குமூலம்
ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் 5 பெண்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் குறித்த வீட்டில் 11 பெண்கள் வேலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களில் 5 பேரிடம் நேற்று (28) வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026