சூர்ய நமஸ்காரம் செய்யும் கடற்சிங்கம்! மனிதர்களையும் மிரள வைத்த மிக அரிய காட்சி

சூர்ய நமஸ்காரம் செய்யும் கடற்சிங்கம்! மனிதர்களையும் மிரள வைத்த மிக அரிய காட்சி

சூர்ய நமஸ்காரம் செய்யும் கடற்சிங்கத்தின் புகைப்படத்தினை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கேப்சனில் சூரிய நமஸ்கார் என குறிப்பிட்டுள்ளார். 

பெரும்பாலும் காலை நேரத்தை பலர் சூரிய நமஸ்காரம் செய்து தொடங்குவர். அவ்வகையில் இன்றைய காலை பொழுதை கடற்சிங்கம் ஒன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆரம்பிக்கின்றது.

இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.