மதுக்கடைக்குள் புகுந்து குரங்கு செய்த அட்டகாசம்: அசத்தலான கொமடி காட்சி

மதுக்கடைக்குள் புகுந்து குரங்கு செய்த அட்டகாசம்: அசத்தலான கொமடி காட்சி

குரங்கு ஒன்று மதுக்கடையில் அமர்ந்து மதுகுடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மதுக்கடை ஒன்றுக்குள் புகுந்த குரங்கு ஒன்று, அங்கிருந்த மேசை மீது அமர்ந்து மதுபாட்டிலை தனது வாயால் திறக்கிறது. பின்னர் தனது கால்களால் மதுபாட்டிலை பிடித்துக்கொண்டு ரசித்து ருசித்து மதுவை குடிக்க தொடங்குகிறது.

குரங்கு மது கொடுப்பதை பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர், அந்த குரங்கு சாப்பிடுவதற்கு சைட்டிஷ் கொடுக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.