278 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

278 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் இன்று விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.