நாட்டில் இன்று 1,022 பேருக்கு கொவிட்!
நாட்டில் மேலும் 1,022 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 265, 079 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றையதினம் 1,923 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.
அதன்படி, இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 233,317 ஆக அதிகரித்தது.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026