நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கிய நபர் கைது

நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கிய நபர் கைது

கம்பஹா பகுதியில் நோயாளர் காவு வண்டியை சேதப்படுத்தி அதன் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றவேளை சந்தேகநபர் மதுபோதையில் இருந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.