ஆப்பிள் செல்போன் முதன் முதலாக வெளிவந்த நாள்: 29- 2007

ஆப்பிள் செல்போன் முதன் முதலாக வெளிவந்த நாள்: 29- 2007

கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ஆப்பிள் முதன் முதலாக 2007-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தனது செல்போனை வெளியிட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். * 1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. * 1864 - கனடாவில்

 

கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் முதன்மை நிறுவனமான ஆப்பிள் முதன் முதலாக 2007-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி தனது செல்போனை வெளியிட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 


* 1814 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர். * 1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. * 1864 - கனடாவில் கியூபெக்கில் தொடருந்து விபத்தில் 99 பேர் கொல்லப்பட்டனர். * 1880 - பிரான்ஸ் டெஹீட்டி தீவைக் கைப்பற்றியது.

* 1888 - ஜோர்ஜ் எடுவார்ட் கவ்ராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இசுரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார். * 1895 - சாரின் உருசியப் அரசின் படைக்குக் கட்டாய ஆளெடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்து டுகோபார் தமது ஆயுதங்களை எரித்தனர். * 1904 - மொஸ்கோவில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 1.500 வீடுகள், கட்டடங்கள் அழிந்தன.