இலங்கை வரும் விமான பயணிகளுக்கு புதிய தடை!
கடந்த 14 நாட்களுக்குள் அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, சிம்பாப்வே, லெசோத்தோ மற்றும் ஸ்வாஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு, எதிர்வரும் ஜூலை 01ஆம் திகதி முதல் இலங்கையில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேற்படி நாடுகளுக்கு சென்று திரும்பிய பயணிகள் மற்றும் இடைமாறல் பயணிகள் ஆகியோரும் இந்த தடைக்கு உட்படுவர் என அவ்வதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026