போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

ஹட்டன் - நுவரெலிய பிரதான வீதி போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நானுஓய பிரசேத்தில் பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் வீதி போக்குவரத்து தாமதமாகியது.

இந்நிலையில் தற்போது குறித்த வீதி போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரவூர்தியின் சாரதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.