குருணாகல் - கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோத ஓட்டப்பந்தயம்: இருவர் பலி

குருணாகல் - கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோத ஓட்டப்பந்தயம்: இருவர் பலி

நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வரும் குருணாகல் - கண்டி அதிவேக நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக உள்நுழைந்து ஓட்டப்பந்தயம் நடத்திய உந்துருளி மற்றும் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.