ஜனாதிபதி கோட்டாபய நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை(25) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.