15 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நால்வர் கைது!

15 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நால்வர் கைது!

கஹதுடுவ பிரதேசத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான 1.4 கிலோ ஹெரோயினுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.