எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து ஆரம்பம்...!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து ஆரம்பம்...!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய சாதாரண நேர அட்டவனைப்படி புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 49 அலுவலக புகையிரதங்களும் சேவையில் ஈடுப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.