லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பருவம் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பருவம் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாம் பருவத்தை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.