ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

கொழும்பு-காலிமுகத்திடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய பெண்ணை துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.