முச்சக்கர வண்டி துப்பாக்கி பிரயோகம்..

முச்சக்கர வண்டி துப்பாக்கி பிரயோகம்..

அனுராதபுரம் - ராஜாங்கனை பிரதேசத்தில் காவற்துறை கட்டளையினை மீறி பயணித்த முச்சக்கர வண்டி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுராதபுரம் - புத்தளம் வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு கட்டளையினை மீறி பயணித்துள்ள நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தப்பிச் சென்றவர்கள் குறித்து காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.