உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 38 கோப்புகள் பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு செய்யப்படாத 38 கோப்புக்களை சட்டமா அதிபர் ஊடாக பதில் காவல்துறைமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த கோப்புக்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுடமான நிசாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024