பிலியந்தல பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

பிலியந்தல பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு

பிலியந்தலை பிரதசத்தில் 50 வயதுடைய உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் அவ்வுணவகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது பலத்த காயங்களுக்கு உள்ளான அவரது மனைவி களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவிக்கப்படுகிறது.