மாதகல் பகுதியில் சிக்கிய கஞ்சா மூடைகள்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
மாதகல் புளியந்துறை பகுதியில் கடற்கரையில நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டுமரத்திலிருந்து 2 மூட்டை கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பாலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட 26 சிறிய பொதிகள் அடங்கிய 2 கஞ்சா பொதி வட்டுகோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026