
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
* தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்.
* கொரோனா தொற்று குறைந்த பிறகு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்.
* 12ம் வகுப்பு தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
* பொதுத்தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025